EXIT動画まとめ

最新動画を発信し続けます♪

テレビ

‘Exit Poll படி ரிசல்ட் வராது’ – கருத்துக் கணிப்பாளரின் பரபரப்பு பேட்டி! kolahalas tv

‘Exit Poll படி ரிசல்ட் வராது’ – கருத்துக் கணிப்பாளரின் பரபரப்பு பேட்டி! – kolahalas tv நேற்று வந்து குவிந்த எக்சிட் போல் முடிவுகள் பெரும்பாலும் ஒரே விதமாக இருந்தன. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 10 % வித்தியாசம் இருப்பதாக கூறின. ஆனால், அவற்றிலிருந்து வித்தியாசமாக இருந்தது ஜன் கி பாத் எக்சிட் போல் முடிவுகள். இந்தியா நியூஸ் வெளியிட்ட ஜன் கி பா த் எக்சிட் போலில், அதிமுகவுக்கு 102 – 123 தொகுதிகளும்: திமுகவுக்கு 110 – 130 தொகுதிகளும் கொடுக்கப்படிருந்தன. ஜன் கி பாத் எக்சிட் போலில் முக்கிய பொறுப்பிலிருந்து பணியாற்றியவர் ஜேவிசி ஸ்ரீராம். ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவரது ட்ராக் ரிகார்ட் சிறப்பானது. அண்மையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த மாநகராட்சித் தேர்தல் முடிவுகளை துல்லியமாக முன் கணித்துச் சொன்னவர். பிகார் தேர்தல் முடிவுகளை சரியாக அனுமானித்தவர். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று ஜன் கி பாத் கணகச்சிதமாக கணித்தபோது அந்த டீமில் பணி புரிந்தவர் ஸ்ரீராம். மூத்த பத்திரிகையாளர் kolagala Srinivasan முன்னெடுக்கும் இந்த விவாதத்தில், ஹைதராபாத்திலிருந்து காணொளி மூலம் பங்கேற்கிறார் ஜேவிசி ஸ்ரீராம். தற்போதைய எக்சிட் போல் முடிவுகளை எவ்வாறு புரிந்து கொள்வது? ரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றனவா? ஜன் கி பாத் எக்சிட் போல் எவ்வாறு எடுக்கப்பட்டது? மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் எவ்விதமாக இருக்கும்? இது போன்ற கேள்விகளை அலசுகிறது இந்த விவாதம்.
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: https://www.facebook.com/kolahalasrinivas
Follow us on Instagram: https://www.instagram.com/kolahalastv
Follow us on Twitter: https://twitter.com/KolahalasTV
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்

返信する

メールアドレスが公開されることはありません。 が付いている欄は必須項目です